Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

'தமிழ்க் கவிதைகளில் இடம் பெறும் ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கிறது. மதுவை மற்ற நாடுகளில் அதை உணவின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். ஆனால், நம் நாட்டில் மட்டுமே அது உல்லாசத்துக்கானதாகக் கருதப்படுகிறது. சாதி என்ற வேர் அகற்றப்பட்டால் மட்டுமே வளர்ச்சியைப் பெற முடியும். இயந்திரங்களோடு வாழ்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இயந்திரங்களாகவே மனிதர்கள் வாழ்வதை தவிர்க்கலாம். டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் பற்றிய சுவையான தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? இடைத்தேர்தல்களால் ஏற்படும் சீரழிவைத் தடுக்க தேர்தல் ஆணையம் என்ன செய்ய வேண்டும்?’

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு