செய்தியும் சிந்தனையும்

மார்ச் மாதம் பெண்களுக்கான மகத்துவத்தைச் சொல்லும் மாதம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, ஆண்களுக்குச் சமமாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. காதல் என்பது சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. பெண்களை இழிவாகச் சித்திரிப்பதைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும். அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். கௌரவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும். வரதட்சணை வாங்காமல் எந்தத் திருமணமும் நடப்பதில்லை.

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு