செய்தியும் சிந்தனையும்

குழந்தைகளுக்குக் கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோர் கையில்தான் இருக்கிறது. பெற்றோர்கள் புத்தகங்களை வாசித்தாலே குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கம் தானாக வரும். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்தால் மறந்துவிடுவார்கள்... புரிந்து கற்றுக்கொண்டால் தேர்வில் பிட் அடிக்கத் தேவை இருக்காது. கல்வித் துறைக்கும் நீதித் துறைக்கும் எதற்காக கோடை விடுமுறை விடப்படுகிறது என்பது தெரியுமா?

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு