Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

'’தாய் மொழியில் பேசுவது எத்தகைய மகிழ்ச்சி என்பது உங்களுக்குத் தெரியுமா? சரியான உச்சரிப்பில் தமிழைப் பேச சிலர் தயக்கம் காட்டுகின்றனர். நமது வீட்டில் உள்ள அஞ்சறை பெட்டியில் இருப்பவை மருத்துவக் குணம் நிறைந்த பொருட்கள் என்பது தெரியுமா? உணவு என்று நஞ்சை நாம் சாப்பிட்டு வருகிறோம். ஆசிரியர்கள் மீது நம்பிக்கை அதிகமாக உள்ளது. அந்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்ற வேண்டும். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு மட்டும் போதுமா? இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குத் தேர்வு என்றால் பெற்றோர்களுக்குக் காய்ச்சல் வந்துவிடுகிறது. பிள்ளைகள் சிறந்து விளங்க அவர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பாலியல் வன்முறைகளுக்குப் பெண்கள் அணியும் ஆடைதான் காரணமா?''

அடுத்த கட்டுரைக்கு