Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட்டது அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. மொழித் திணிப்பு என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று பல வரலாறு நிகழ்வுகள் சொல்கின்றன. இந்தி மொழி கட்டாயத்தால் மாபெரும் சுமை குழந்தைகள் மீது ஏற்றப்படும். மொழிகளின் அருங்காட்சியகம் என்று வர்ணிக்கப்படும் இந்தியாவில் மொழி திணிப்பு கூடுதல் சுமை. பள்ளிகளை எப்படி நடத்த வேண்டும்? என்ற விதிமுறைகளை அரசு கடைப்பிடிப்பதில்லை. ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், பூனை ஆகியவற்றின் மனநிலையைப் போலத்தான் இன்றைய அரசு செயல்படுகிறது...

அடுத்த கட்டுரைக்கு