செய்தியும் சிந்தனையும்

'’மழைக்கான அறிகுறிகளை எலிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.  ஏரியின் பள்ளத்தில் எலிகள் குழிபறித்தால் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதே எலிகள் ஏரியின் மேட்டில் குழிபறித்தால் கண்டிப்பாக மழை பெய்யும். தாயைப் பகைத்தாலும் தண்ணீரைப் பகைக்கக் கூடாது. மாட்டு சாணத்தில் பிடிக்கப்பட்ட பிள்ளையாரை ஏன் வண்டுகள் உருட்டிச் செல்வதில்லை என்பது தெரியுமா? சாலை விரிவாக்கத்துக்கு புளியமரங்கள் வெட்டப்பட்டதால் ஊருக்குள் குரங்குகள் வருகின்றன. புயலில் விழுந்த மரங்களை வீடு கட்டப் பயன்படுத்துவதில்லை. அதற்கு காரணம் என்ன தெரியுமா? பாலில் தண்ணீரை கலப்பதற்கான காரணம் என்ன?'' என பல்வேறு  தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு