Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

சென்னையில் அடிக்கடி ஏற்படும் கட்டட விபத்துகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிமாநில தொழிலாளர்கள். வீடுகள் கட்ட அனுமதி அளிக்கும் உள்ளாட்சி நிர்வாகங்களும், சி.எம்.டி.ஏ-வும் சரியாக செயல்பட்டால் விபத்துகளைத் தவிர்க்கலாம். இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அரசு என்ன செய்யலாம்? பாரதிய ஜனதா ஆட்சியின் பட்ஜெட்டுக்கும், காங்கிரஸ் ஆட்சியின் பட்ஜெட்டுக்கும் எந்தவித வித்தியாசம் இல்லை. ஆளுநர்கள் பந்தாடப்படலாமா? முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை என்பது சரியா? ஜூலை 22 வரை

அடுத்த கட்டுரைக்கு