இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? சுற்றுலாத் தலங்களை மனிதர்கள் ஏன் குப்பைத் தொட்டிகளாக மாற்றுகிறார்கள்?. சமூக வலைத்தளங்களில் பெருகும் வெறுப்பு அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. அவர்கள் பழமைவாத சமூகத்தின் எச்சங்களாக இருக்கிறார்கள்.

 பாலியல் கல்வி குறித்த சர்ச்சைகள் மீண்டும் வலிவடைந்துவிட்டன. எதையும் சரியான முறையில் கற்றுக் கொடுக்காவிட்டால் சமூகம் அதை தவறான முறையில் கற்றுக்கொடுக்கும்.  ஆகஸ்ட் 5 வரை

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு