போக்குவரத்து விதிமுறைகளை மீறி 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனங்களை ஓட்டி

விபத்துக்குள்ளாகின்றனர். இதற்கு பெற்றோர்களின் அக்கறையின்மையும் ஒரு காரணம். ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்தைப் பின்பற்றினால் இத்தகைய விபத்துகளைக் குறைக்கலாம். பொதுக் கழிப்பிடங்கள் இல்லாமல் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஏறத்தாழ 80 லட்சம் மக்கள் வாழும் சென்னையில் 9,089 பொதுக் கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளன. தமிழ் மொழிக்கு உள்ள சிறப்பு, வேறு எந்த மொழிக்கும் இல்லை. 'மொக்கை’ போன்ற அர்த்தமில்லாத சொற்களைப் பயன்படுத்தும் தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. மொழி பலவீனமடைந்தால் சிந்தனையும் பலவீனமாகும்.

ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 8 வரை

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு