'ஓர் இனத்தின் நாகரிகத்தை அடையாளப்படுத்தும் பண்புகள் நடை, உடை, பாவனை என்பன. அவற்றுள் ஒன்றாகிய வேட்டி கட்டுதல் இன்று பரபரப்பு தலைப்புச் செய்தியாக உலாவந்து கொண்டிருக்கிறது. சொற்கள்... மனப் பண்பின் வெளிப்பாடுகள். கவிஞர்களின் ஆழமான சில சொற்களில் கவிதை மட்டுமல்ல கவிஞனும் ஜீவித்திருக்கிறான். படையலை ஏன் இறைவன் சாப்பிடுவது இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சொர்க்கம், நரகம் என்றால் என்ன? தனக்கென்று வாழ்பவர்கள் செல்வசெழிப்பாக இருந்தாலும் அது நரகத்தில் வாழ்வதற்கு சமம். எல்லா உறவுகளையும்விட கணவன், மனைவியின் உறவே சிறந்தது. இருவரில் ஒருவர் இறந்தால் அவருடைய துணைக்கு உலகில் அனைத்தும் போய்விடும். மனிதனுக்குப் பகை மனிதன்தான்!'

 ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 19 வரை

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு