Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

அணுசக்தியால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? காட்டிலிருந்து சிறுத்தைகள், புலிகள் ஊருக்குள் வந்துவிட்டதாக சொல்வது சரியா? கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு முன்பு அந்த நதி எப்படி அசுத்தமானது என்பதைத் தெரிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு உதாரணம் சென்னை மவுலிவாக்கம் விபத்து. 2040-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வந்துள்ளது. இதற்கு நிலக்கரி, அணு மூலம் மின்சாரம் தயாரிக்க அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதே காரணம்!  

 ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 26 வரை

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு