Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

'அணுசக்தி தொடர்பான விவாதங்கள் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. அதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடக்கின்றன. அணுசக்திக்கு எதிரான கருத்து மூடநம்பிக்கை அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு சிக்கலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எரிவாயு சார்ந்த தொழில்கள் பெருகுவதால் நிலத்தடி நீர் உவர்ப்பாகி உணவு உற்பத்தி பாதிக்கப்படும். கர்நாடகத்தில் சிறைப்பட்டு கிடக்கிறது காவிரி. காவிரியை மீட்டெடுக்க கட்சிகள் கருதாமல் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். குண்டர் சட்டத்தை ஆட்சியாளர்களும் காவல் துறையினரும் தங்களது விருப்பம்போல பயன்படுத்துகிறார்கள். குண்டர் சட்டமே தேவை இல்லை. மீனவர்கள் பிரச்னையில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றி வருகின்றன.'  

          ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு