Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

மற்றவர்களின் உரிமையைப் புரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் இனிமையான முகம் தேவை. முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு இனிமையாகப் பேசினால் எந்தப் பயனும் இல்லை. தனிமை ஒரு கொடுமை. அந்தத் தனிமை மூலம் காதலை உணர முடியும். தன்னை உணர்ந்தவன் தரணியை ஆள்வான். வறுமை என்பது வாழ்க்கைப் பாடத்தைப் புகட்டக்கூடிய ஆசான். பொறுமைக்கு மாற்றுப் பெயர் என்ன தெரியுமா? கோபம் கொண்ட மனிதன் உலகத்தையே இழக்கிறான். உண்மையாக வாழ்வது சிரமமானது. அதன் பலன்கள் இனிப்பானது. கற்ற அறிவை வெளிப்படுத்துவதற்கு திறமை தேவை. உடல் வலிமையை விட ஆற்றலானது மனவலிமை.  

செப்டம்பர் 10 முதல் 16 வரை

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு