பல குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் பசி. பசியை விரட்ட விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. வெற்றிக்குக் காரணம் திறமை மட்டுமல்ல... தனிப்பட்ட குணமும்தான். மனித வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது. மனித உறவுகளைப் பாதுகாக்க இழந்தவை பல. அது காப்பாற்றப்பட வேண்டும்.  குறுஞ்செய்தியால் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்துவிட்டது. குறுந்தகவலில் செய்திகளை உணரலாம். கடிதத்தில் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். கடிதம் எழுத ஆரம்பித்தால் அன்பின் ஆழம் புரியும். இருள் இயற்கை தந்த அற்புதமானவற்றில் ஒன்று! -இப்படிப் பேச வேண்டியது நிறைய இருக்கிறது.  

செப்டம்பர் 17 முதல் 23 வரை

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு