'சென்னை கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை வேடிக்கைப் பார்ப்பதற்காக அங்கு அமைக்கப்படவில்லை. அதன் சரித்திரம் தெரியுமா? உலகிலேயே பின்லாந்து நாட்டில் கல்விக்குக் கட்டணமே கிடையாது. அந்த நாட்டில் ஏழு வயதில்தான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். இந்தியாவில் மிகப் பெரிய நூலகம் எங்கு இருக்கிறது தெரியுமா? இமயமலையின் உச்சியை அடைவது மிகப் பெரிய சவால். அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் என்ற பார்வையற்றவர் அந்தச் சவாலை முறியடித்தார். கணிதமேதை ராமானுஜம் பயன்படுத்திய 'சிலேட்’ சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கிறது. அதை ஒருமுறை கையில் எடுத்துப் பாருங்கள், அப்போது புரியும் அந்த சிலேட்டின் ரகசியம்'.  

செப் 24 முதல் செப் 30 வரை

செய்தியும் சிந்தனையும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு