Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

தலைவாழை இலையில் உள்ள ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? கசப்பான பாகற்காயை சர்க்கரை நோயாளிகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பாகற்காயை உறவினர்கள் வீட்டுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் அந்த உறவு கசந்துவிடும். வீடுகளில் யானையைப் போல கால்களை அடிக்கடி அசைக்கும் மாடுகள் இருந்தால் அந்தக் குடும்பம் நிலைகுலைந்துவிடும். மகப்பேறுவின்போது பெண்ணின் பெற்றோர், உறவினர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியுமா? சுடுகாட்டில் கொள்ளிக்குடத்தை எதற்காக சில்லியாக உடைக்கிறார்கள் என்பது தெரியுமா? மக்களின் நம்பிக்கைகளைப் பற்றி...

 அக். 21 வரை

செய்தியும் சிந்தனையும்