Published:Updated:

காத்திருக்கும் கருணைமனு!

அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்
News
அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்

நீதி கேட்டு நடத்தும் பயணம்.

ற்புதம் அம்மாள் தன் மகனுக்காக நீதி கேட்டு நடத்தும் பயணம் கால்நூற்றாண்டைக் கடந்துவிட்டது. இன்னும் தர்மத்தின் தாழ்ப்பாள் திறக்கவில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் அற்புதம்மாளின் பயணத்தைப் பிரதிபலிக்கும் இந்தப் புகைப்படங்கள், சட்டப்போராட்டத்தின் சமகால வரலாறு.

அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்
அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்
அற்புதம் அம்மாள்
அற்புதம் அம்மாள்