Published:Updated:

'ஆர்ட் ஆஃப் லீவிங் ' விஜய் மல்லையாவை இழந்து வாடும் வங்கிகள் பட்டியல்!

கைதுக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, மூடுவிழா கண்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக இந்தியாவின் 17-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார்.

'ஆர்ட் ஆஃப் லீவிங் ' விஜய் மல்லையாவை இழந்து வாடும் வங்கிகள் பட்டியல்!

பாரத ஸ்டேட் பாங்க்  ரூ.1,600 கோடி
 
பஞ்சாப் நேஷ்னல் பாங்க்  ரூ.800 கோடி
 
ஐ.டி.பி.ஐ ரூ. .900 கோடி
 
பாங்க் ஆப் இந்தியா ரூ.650 கோடி
 
பாங்க் ஆப் பரோடா  ரூ.550 கோடி
 
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ரூ.430 கோடி
 
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா  ரூ.410 கோடி
 
யூகோ பாங்க்  ரூ.320 கோடி
 
கார்ப்பரேசன் பாங்க்  ரூ.310 கோடி
 
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்  ரூ.150 கோடி
 
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் ரூ.140 கோடி
 
ஃபெடரல் பாங்க்  ரூ.90 கோடி
 
பஞ்சாப் அணடு  சிந்த் பாங்க் – ரூ.60 கோடி
 
ஆக்சிஸ் பாங்க்  ரூ.50 கோடி

இதில் ஆக்ஸிஸ் வங்கி மட்டும் தனியார் வங்கி ஆகும். இதற்கிடையே இந்த விவகாரத்தில் விஜய் மல்லையாவிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பாக்கியில்லாமல் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு