Published:Updated:

வங்கிகள் வழங்கிய கடன் 12.89%, திரட்டிய டெபாடிசிட் 8.35% உயர்வு - இந்திய ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கி

ஜூலை 16, 2022 நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய கடன் ரூ.108.78 லட்சம் கோடியாக இருந்தது. வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் ரூ.155.14 லட்சம் கோடியாக இருந்தது.

இந்தியாவில் வங்கிகள் வழங்கிய கடன் (Bank credit), ஜூலை 16, 2022 உடன் முடிந்த 14 நாள்களில் 12.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.122.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

bank deposit
bank deposit

இதே காலகட்டத்தில் வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்கள் (deposits) 8.35 சதவிகிதம் அதிகரித்து ரூ.168.09 லட்சம் கோடியாக உள்ளது என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூலை 16, 2021 உடன் முடிவடைந்த பதினான்கு நாள்களின், வங்கிகள் வழங்கிய கடன் 108.78 லட்சம் கோடியாக இருந்தது. வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் ரூ.155.14 லட்சம் கோடியாக இருந்தது.

 வங்கி
வங்கி

இந்நிலையில் கடந்த வருடத்தைக் கணக்கிட்டு பார்க்கையில் நடப்பு ஆண்டில் வங்கிகள் வழங்கிய கடன்கள் மற்றும் டெபாசிட்கள் அதிகரித்துள்ளன.

2021-22 நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் 8.59 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதேபோல் வங்கிகள் திரட்டிய டெபாசிட் 8.94 சதவிகிதம் அதிகரித்துள்ளது.