Published:Updated:

ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் சிறு வங்கிகள்..!

ஃபிக்ஸட் டெபாசிட்
News
ஃபிக்ஸட் டெபாசிட்

சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.51 சதவிகிதமும், யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.50 சதவிகிதமும் உயர் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் சிறு வங்கிகள்..!

சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.51 சதவிகிதமும், யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.50 சதவிகிதமும் உயர் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

Published:Updated:
ஃபிக்ஸட் டெபாசிட்
News
ஃபிக்ஸட் டெபாசிட்

பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைப்பவர்களின் முதல் சேமிப்புத் திட்டம் `ஃபிக்ஸட் டெபாசிட்டாக' (Fixed Deposit) தான் இருக்கும். ஆண்டின் புதிய தொடக்கத்தில் சிறிய நிதி வங்கிகள் வைப்புத் தொகைக்கு எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகிறது எனத் தெரிந்து கொள்வோம். 

சிறு வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு அவை வழங்கும் வட்டி விகிதங்களும்…

*சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.51 சதவிகிதமும், யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.50 சதவிகித உயர் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 

money
money

* 800 நாள்கள் மற்றும் 3 வருட கால ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.30 சதவிகிதம் வரை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் விகிதத்தை வழங்குகிறது.

* பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகப்படியாக ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.25 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது.

60 வயது மற்றும் அதற்கு மேலுள்ள மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 0.25% - 0.5% வட்டி கூடுதலாக வழங்கப்படுகிறது. 

வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்வதற்கு முன்பு, வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தையும் தெரிந்துகொள்வது நல்லது.