Published:Updated:

மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்!

மின் உற்பத்தி அதிகரிக்கப் படும்!
ரயில்வே துறையில் மின் உற்பத்தியை அதிகரிக்க 75 மெகா மவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப் படும். நாடு முழுவதும் உள்ள 1000 லெவல் கிராஸுங்குகளுக்கு சூரிய மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப் படும் என ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் பட்ஜெட்டில் தகவல்.