Published:Updated:

முதல்வர் பழனிசாமி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் 2017-2018 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 16-ம் தேதி தாக்கல் செய்யப்படும். முன்பண மானியக் கோரிக்கைகள் மார்ச் 23-ம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், அவர் தலைமையிலான அரசு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. மேலும், நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டாக இது இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு