Published:Updated:

BEST OF கார்ட்டூன்ஸ் - 2020

2020 BEST OF கார்ட்டூன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
2020 BEST OF கார்ட்டூன்ஸ்

2020 எப்படி இருந்தது? தெரிந்துகொள்ள காலண்டரைப் புரட்ட வேண்டாம்; இந்தக் கார்ட்டூன்களைப் புரட்டினால்போதும்!

BEST OF கார்ட்டூன்ஸ் - 2020

2020 எப்படி இருந்தது? தெரிந்துகொள்ள காலண்டரைப் புரட்ட வேண்டாம்; இந்தக் கார்ட்டூன்களைப் புரட்டினால்போதும்!

Published:Updated:
2020 BEST OF கார்ட்டூன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
2020 BEST OF கார்ட்டூன்ஸ்

புலம்பெயர் தொழிலாளர்கள் ‘நடந்த காலத்’ துயரம்!

சமூக இடைவெளி..!
சமூக இடைவெளி..!

மோடி நாட்டுக்குப் பூட்டு போட்டபோது

லக்ஷ்மண ரேகா 2.0
லக்ஷ்மண ரேகா 2.0

உ.பி பாலியல் வன்முறையை ஆளும் வர்க்கம் மறைத்த அநீ’தீ’

ஹத்ராஸ்..!
ஹத்ராஸ்..!

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் முன்களப்பணியாளர்கள்!

மானுடத்தின் மறு உருவாக்கம்!
மானுடத்தின் மறு உருவாக்கம்!

தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டை மத்திய அரசு தராமல் ஏமாற்றியபோது...

BEST OF கார்ட்டூன்ஸ் - 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ‘உருவான’ போது....

உள்துறை தோல்வியா?
உங்க வெற்றியா ஜி!
உள்துறை தோல்வியா? உங்க வெற்றியா ஜி!

ஜெயலலிதா இறந்து ஆட்சியே முடியப்போகும்போதும் மரண மர்மம் கண்டுபிடிக்காத ஆறுமுகசாமி ஆணையம்!

ஆறுமுகசாமி `ஆமை’யம்!
ஆறுமுகசாமி `ஆமை’யம்!

இந்தியா வந்த ட்ரம்புக்காக ஏழைக்குடிசைகளை மறைக்க எழுப்பப்பட்ட சுவர்!

ஏழைச் சுவர்
ஏழைச் சுவர்

நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

மனுசங்கடா..!
மனுசங்கடா..!

‘சாத்தான்’குளம் போலீஸ்

கொலைக் கருவி..!
கொலைக் கருவி..!

இந்தியப் பொருளாதாரத்தின் இறங்குமுகம்

சூ மந்திர ‘காலி’
சூ மந்திர ‘காலி’

கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும் வேளாண் மசோதாக்கள்

விஷத்தை விதைக்காதீர்!
விஷத்தை விதைக்காதீர்!