Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹான்

ஆஹான்

ஆஹான்
ஆஹான்

விஷ்வா விஸ்வநாத்
சட்டுன்னு... “அதே கண்கள்” பட போஸ்டரோன்னு நினைச்சுட்டேன்.

 Varavanai Senthil Kumar
கண்ணெல்லாம் ஒரு பக்கம் கலங்கட்டும்..ப்ளக்ஸில் ஜெயலலிதா போட்டோ எங்கய்யா?

 பிரதாபன் ஜெயராமன்
சிலைக்கூட உருப்படியாக வைக்கவில்லை.
இரண்டாண்டு கழிந்தும் நினைவிடம்கூட முற்றுபெறவில்லை..

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆஹான்

ஜெ-விற்கு ஆழ்ந்த இரங்கல்!

 Aadhavan Dheetchanya

“தாமரை மலர்ந்தே...”
-யாரும்மா அங்கே பழைய பேப்பர் படிக்கிறது?

 Mathukkur Ramalingam

ஜெயலலிதா நினைவு நாளில் அ.தி.மு.க மன்றத்தில் ஒலிபரப்பான பாடல்களில் ஒன்று...
‘என் தாய் எனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...’

 Shaji Chellan Lawyer
சாட்சிகளைக் கொல்கிறார்கள்...
போலீசைக் கொல்கிறார்கள்....
நீதிபதிகளைக் கொல்கிறார்கள்....
எங்கே செல்கிறது என் தேசம்...??

 Iyan Karthikeyan

அவர் டெல்டாவுக்கு வர அங்க என்ன ப்ரியங்கா சோப்ரா கல்யாணமா நடக்குது!

ஆஹான்

Annaiinpillai
தமிழகம் ஓரிரு ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாகும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
#  தேர்தல் வந்துடக் கூடாதே... கோழி கூவ ஆரம்பிச்சிடுமே!

 amuduarattai
சுங்கச்சாவடிகளால் தாமதமாவதைத் தவிர்க்க நாடு முழுவதிலும் மின்னணுப் பாதைகள்.
# சுங்கச்சாவடிகளையே எடுத்துவிட்டாலும், தாமதமே இருக்காது.

 parveenyunus

நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - மோடி #
இருந்திருந்தா தான் டீமானிடைசேஷனைக் கொண்டு வந்திருக்க மாட்டீங்களே..?

ஆஹான்

Thaadikkaran
ஸ்கூல்ல படிக்கும்போது அடுத்த பீரியட் PTன்னா அதற்கு முந்தைய பீரியடே மனசு விளையாட ஆரம்பிச்சிடும்..!

 parveenyunus

காமெடி படங்களில் நடிப்பதுதான் பிடிக்கும் - ரஜினிகாந்த்
# நீங்க பிரஸ்மீட்ல காமெடியா பேசறது தான் எங்களுக்குப் பிடிக்கும்.

ஆஹான்

mohanramko
‘தலையைச் சுத்தி மூக்கை தொட்ற கதைதான்’ சாப்பிடும்போது வலது பேண்ட் பாக்கெட்டில இருக்கற செல்போனை எடுப்பது.