சொகமா இருந்தாலும் சரி... சோகமா இருந்தாலும் சரி... ரெண்டுக்குமே பார்ட்டி கொடுப்பது கோடம்பாக்கத்தின் குல வழக்கம். அரசியல் கனவோட வலம் வர்ற நாயகனும் இப்படி ரெண்டு பார்ட்டி கொடுத்த ஆளுதான். முதல்ல அவர் சந்தோஷமா பார்ட்டி கொடுத்த சமாசாரம் சொல்றேன்...

அரசியலில் எப்படி சி.எம். ஸீட்டு மேல் எல்லாருக்கும் ஆசையோ... அதுபோல, சினிமாவில் எல்லா நடிகருக்கும் சிகரமான நாற்காலி மேல் தான் கண் இருக்கும். இப்போ அந்த அந்தஸ்தில் இருக்கும் ஹீரோ, ஆளே ரொம்ப சிம்பிள். நம்ம டான்ஸ் ஹீரோ நடிகருக்கு ரொம்ப நாளா அந்த ஸீட் மேல் தீராத ஆசை.

சினிமாவுக்குள் நுழைஞ்சதுமே உச்ச ஹீரோவோட

ஃபார்முலாவை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சார். பாட்டு, டான்ஸ், ஃபைட், பஞ்ச் டயலாக்குன்னு அப்படியே டிட்டோ. சில படங்களில் உச்ச நடிகரின் பேரைச் சொல்லி கைத்தட்டலும் வாங்கினார். இப்படி, டான்ஸ் பார்ட்டி வளர்ந்து வந்த நேரத்தில்தான் எளிமையான நடிகருக்கு ஏழரை ஆரம்பிச்சது.

பொதுவா, மத்தவங்க தயாரிப்பில் ஜாலியா நடிச்சுட்டுப் போற அந்த நடிகர், தானே சொந்தமா ஒரு படத்தை எடுத்தார். அந்தப் படம் செம அடி. இடி மேல் இடி விழுந்த கதையா எளிமை நடிகர் நொறுங் கிட்டார். இத்தனைக்கும் ஸ்டாருக்குப் பிரியமானவர் உசந்த பதவியில் உட்கார்ந்தும், அதைக் கண்டுக்காம

அப்போ, நடந்த களேபரங்களை வேடிக்கை பார்த்தார். 'யானை கால்ல முள்ளு குத்தினா, பானை ஓடும் பல்லைக் காட்டும்'கிற மாதிரி... பெரிய நடிகரின் சரிவு, நம்ம நடிக ருக்குக் கொண்டாட்டம்.

மீன் நடிகர், தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு எல்லாம் போன் போட்டார். 'அந்த ஸீட் இனி நமக்குத்தான்!'னு கூவியவர், அன் னிக்கு நைட்டு அமர்க்களமா பார்ட்டி கொடுத்தார். திரவம் வழிய வழிய, 'இனி உன் ஆட்சிதான் தலைவா...' என நட்புத் தரப்பு உளறிக் கொட்டியதை எல்லாம் நம்பிக்கை வார்த்தைகளாக ஏத்துக்கிட்டார்.

அதே உற்சாகத்தோட சில ஜோசியர்களையும் பார்க்கப் போனார். இவரோட வருங் கால வளர்ச்சியைப்பத்தி சொன் னாங்களோ இல்லையோ... ஆனா, எளிமை

நடிகருக்கு எதிர்காலமே அவ்வளவுதான்னு அவங்க அள்ளி விட... நம்ம பார்ட்டி துள்ளிக் குதிச்சது.

இதுக்கிடையில், எளிமை நடிக ருக்கு இந்தக் கூத்து தெரிய வர... ரொம்பவே நொந்துட்டார். ''நான் எத்தனையோ வெற்றி தோல்விகளைப் பார்த்து இருக்கேன். ஆனா, என்னோட தோல்வி ஒருத்தனைச் சந்தோஷப்படுத்துன்னா, அதை நான் தொடரவிடக் கூடாது. இனி பாருங்க என் பலத்தை!'ன்னு சபதம் போட்டவர் திடுதிப்புன்னு அடுத்த படத்துக்கான அறிவிப்பைச் செஞ்சார். அப்போகூட நம்ம நடிகரின் நட்பு வட்டாரம் கேலியும் கிண் டலும் செஞ்சாங்க.

பொதுவாகவே எளிமை நடிகரின் படம் வெளியாகும் அன்னிக்கு மத்த நடிகருங்க தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டாங்க. ஆனா, உச்சத் தின் இடத்தைப் பிடிக்க 'இதுதான் நேரம்'னு முடிவெடுத்த நம்ம ஹீரோ, 'அவர் படம் ரிலீஸாகிற அன்னிக்கே என் படத்தையும் வெளியிடணும். அவர் படத்தைப்பத்தி முழுக்க விசாரிச்சிட்டேன். இரண்டு படங்களும் ஒரே நாளில்தான் ரிலீஸாகப் போகுது. அப்போ பாருங்க என் அதிரடியை!'ன்னு மறுபடியும் சூறாவளிச் சபதம் போட்டார்.

சொல்லிவெச்ச மாதிரி இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ். முதல் நாள் முதல் ஷோ பார்த்திட்டு வந்தவங்க எளிமை நடிகரின் படம் அட்டர் ஃப்ளாப்னு மீன் நடிகர்கிட்ட அள்ளிவிட்டிருக்காங்க... ஆனா, அடுத்தடுத்த நாட்களில் எளிமை நடிகரின் படம் எகிறி அடிக்க... நம்ம ஆளு படம் ஒரேயடியா சுருண்டுக்கிச்சு.

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பார்ட்டி, ஒரேயடியாத் திரவ விளையாட்டில் இறங்கிட்டார். அவரது நண்பர்களும் வயிறு முட்ட ஊத்திட்டு மறுபடியும் வானளாவப் புகழ ஆரம்பிச்சிட்டாங்க.

ஒரு தடவை பட்டோமா... உணர்ந்தோமான்னு இல்லாம மறுபடியும் எளிமையோட இடத்தைப் பிடிக்கிறதையே இலக்காவெச்சுக் கிழக்கைப் பார்த்து உட்கார்ந்து இருக்கார் நம்ம ஆளு!