Published:Updated:

"கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது" - பாக்யராஜ் #AppExclusive

An Exclusive Interview With Bhakiyaraj
News
An Exclusive Interview With Bhakiyaraj
Vikatan

`தாவணிக் கனவுகள்' படம் பற்றிய விமர்சனங்கள்... முருங்கைக்காய் சமாச்சாரம்... அ.தி.மு.க., கலைஞர்... கலர் காஸ்ட்யூம் என 1984-ம் ஆண்டு வெளியான பாக்யராஜ் அவர்களின் விரிவான பேட்டி!

"தாவணிக் கனவுகள்" படம் ஊத்திக்கிச்சாமே?” "தாவணிக் கனவுகள் படம் சரியா இல்லாததாலே படத்தை வாங்கின டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்குப் பாதிப் பணத்தை பாக்யராஜ் திருப்பிக் குடுத்துட்டாராமே"'

"பாக்யராஜ் கவர்மெண்ட்ல பெரிய புள்ளிகளப் பாத்துப் பேசியிருக்கிறார், அதனால படத்துக்கு ’டாக்ஸ் ஃப்ரி' கிடைச்சுடும். அப்புறம் என்ன. . . படம் பிக்-அப் ஆயிடாதா?’’

"இந்தப் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியது வினியோகஸ்தர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். இனியாவது கண்ணை மூடிக் கொண்டு பணத்தைக் கொட்ட மாட்டார்கள்...” - இவை 'தாவணிக் கனவுகள்' படம் வெளியான பின் பாக்யராஜைப் பற்றி வந்த வதந்திகளும் பத்திரிகைச் செய்திகளும்.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP