Published:Updated:

சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாத நான் ஹீரோவானேன் #AppExclusive

Karthik Exclusive Interview
News
Karthik Exclusive Interview
Vikatan

1988ல் கார்த்திக் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது...

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமான கார்த்திக் - ராதா ஜோடி அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார்கள் தொடர்ந்து இருவருமே 'பிஸி'யானார்கள்.சினிமா ரேஸில் வேகமாக ஓடிய இருவரில் கார்த்திக் பின்தங்கினார். கடந்த எட்டு வருடங்களில் இரண்டு முறை கார்த்திக்குக்கு இடைவெளி ஏற்பட்டது. 'மெளன ராகம்', 'வண்ணக் கனவுகள்', 'கண் சிமிட்டும் நேரம்', 'அக்னி நட்சத்திரம்' படங்கள் இப்போது கார்த்திக்கின் நட்சத்திர அந்தஸ்தை மறுபடியும் உயர்த்தியிருக்கிறது. பெரிய நடிகராக உயர்ந்திருக்க வேண்டியவர் கார்த்திக். ஆனால் கொடுத்த கால்ஷீட்டுகளை மதிப்பதில்லை என்ற கிசுகிசுக்களில் சிக்கிக்கொண்டு, தன் 'இமேஜைக் கெடுத்துக் கொள்கிறார்' என்றெல்லாம் சினிமா வட்டாரத்தில் கார்த்திக்கைப் பற்றி வதந்திகள். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம்.

நண்பரோடு வரவேற்பு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். புதுப் பட விளம்பரத்துக்கு 'ஸ்டில் படம்' எடுக்க மேக்கப்புடன் இருந்தார்.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP