

``காத்துல எழுதுன பாட்டு மாதிரி கரைஞ்சு போயிடணும்னு ஆசைப்படறேன்.” 1997ல் விகடனுக்காக இயக்குநர் மகேந்திரன் அளித்த சுவாரஸ்யப் பதிவு...
இந்தமுறை இளையராஜா, பி.சி. ஸ்ரீராம், லெனின் என்று பெரும்படையுடன் வருகிறார். அவரது அடுத்த படமாக ‘சாசனம்’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. செட்டிநாட்டு வாழ்வை செல்லுலாய்டில் சித்திரிக்கப்போகிற முதல் படமாக இது அமையக்கூடும். ராஜா அண்ணாமலைபுரத்தில், திரும்பிய பக்கமெல்லாம் செம்பருத்திப் பூக்கள் சிரிக்கிற வீட்டில், இயக்குநர் மகேந்திரனைச் சந்தித்தோம். "ஒவ்வொரு பொழுதும் விடியறது ஒரு புதுப் புத்தகம் விரியற மாதிரி. பொழுது முடியறதுக்குள்ள அதை எவ்வளவு தூரம் படிக்க முடியுமோ அதை முடிச்சிடணும்னு நினைக்கிறேன்.... சினிமா நான் திட்டமிட்டு வந்த விஷயமில்லை. இது எனக்கு விதிக்கப்பட்டதுனு நினைக்கிறேன். Life is like a snooker game நாம நினைக்கறது ஒண்ணு நடக்கறது ஒண்ணுன்னு. ஆனா, அந்த சர்ப்ரைஸ் அல்லது ஷாக்தானே வாழ்க்கையோட சுவாரஸ்யமே...” என்று சிரிக்கிறார் மகேந்திரன்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP