Published:Updated:

“சர்க்கஸ்காரி ஆகியிருப்பேன்!” - மனோரமா

Manorama's Exclusive interview
News
Manorama's Exclusive interview
Vikatan

“நான் ஆசைப்படுகிறதெல்லாம், மேக்கப்புடன் நடித்துக்கொண்டிருக்கும்போது சாகணும்னு தான்”- மனோரமா

மேரா நாம் ஜோக்கர்’ இந்திப் படம் பார்த்தேன். அதிலே, இரண்டாவது கதையாக சர்க்கஸ்காரி கதை வருகிறது. அப்போ எனக்கு சிறு வயசிலே நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்ததது. 

பள்ளத்தூரிலே சிறு வயசிலேயே நான் ஸ்டாருதான்.

எந்த இடத்திலேயும், நான் முதலில் பாடிய பின்னாலேதான், மற்ற நிகழ்ச்சியெல்லாம்!

அதனாலே டிராமா, சினிமா, சர்க்கஸ்னு எங்க ஊருக்கு எது வந்தாலும் எனக்கு ‘ஃப்ரீ பாஸ்’தான். முக்கிய திருவிழாக்காலங்களின்போது எங்க ஊரிலே சின்னச் சின்ன சர்க்கஸ் போடுவாங்க.

எனக்கு எட்டு வயசுஇருக்கும். அப்போ ஒரு சர்க்கஸ் எங்க ஊருக்கு வந்தது. கமலா, மாணிக்கம் - தம்பதிதான் அதுக்கு ஓனர்ஸ். என் மேலே அவுங்களுக்கு ரொம்பப் பிரியம். 

ஏன்னா அவங்களுக்கு குழந்தை கிடையாது. என்னை ஒரு சர்க்கஸ் காரியாக்கணும்னு அவங்களுக்கு கொள்ளை ஆசை. 

அதுக்காக என் அம்மாகிட்டேகூட சம்மதம் வாங்கி வெச்சிருந்தாங்க.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP