
News
தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியினர் மற்றும் நாடோடி மக்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கலைகளைப் புகைப்படம் எடுத்துவருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சாரதி தாமோதரன், தமிழ்நாட்டின் அழியாத நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளைத் தன் புகைப் படங்கள் மூலம் ஆவணப் படுத்துகிறார். கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியினர் மற்றும் நாடோடி மக்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கலைகளைப் புகைப்படம் எடுத்துவருகிறார்.







