Published:Updated:

நாடகத்தில் தீவிரவாதியாகச் சித்திரிக்கப்பட்ட இஸ்லாமியச் சிறுவன் -பஞ்சாப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தீவிரவாதியாகச் சித்திரிக்கப்பட்ட இஸ்லாமியச் சிறுவன் ( (Photo: India Today) )

பள்ளிக் குழந்தைகள் நடத்திய சுதந்திர தின விழா நாடகத்தில் மதம் சார்ந்த வெள்ளைத் தொப்பி அணிந்த இஸ்லாமியச் சிறுவனை தீவிரவாதியாகச் சித்திரித்துக் காட்டியதாகச் சர்ச்சை வெடித்தது.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் அருகே பூலாத் சட்டமன்றத் தொகுதியில் 76-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது பள்ளிக் குழந்தைகள் நடத்திய சுதந்திர தின விழா நாடகத்தில் மதம் சார்ந்த வெள்ளைத் தொப்பி அணிந்த இஸ்லாமியச் சிறுவனை தீவிரவாதியாகச் சித்திரித்துக் காட்டியதாகச் சர்ச்சை வெடித்தது.

தீவிரவாதியாகச் சித்திரிக்கப்பட்ட இஸ்லாமியச் சிறுவன்
தீவிரவாதியாகச் சித்திரிக்கப்பட்ட இஸ்லாமியச் சிறுவன்

பள்ளிக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் விதமாக, குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதிகளாகச் சித்திரிப்பது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சிகள் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி, ``ஒட்டுமொத்த இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்த ஆம் ஆத்மி அரசு மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறது.

Story Source: India Today