Published:Updated:

``மாஃபியா கும்பலின் மிரட்டல்!" - Nithyananda's Former Disciple Interview

நித்யானந்தா ஆசிரமத்தில் பணிபுரிந்தது, அவரால் abuse செய்யப்பட்டது, நித்யானந்தாவின் சீடராக இருந்தபோது நடந்தவை என பல தகவல்களை இந்த வீடியோ பேட்டி மூலம் சொல்லியிருக்கிறார் நித்யானந்தாவின் முன்னாள் சீடர் Prema Mayanantha என்னும் Vijaya Kumar. குறிப்பாக, பிடதி ஆசிரமம் தொடர்பாக தனக்குத் தெரிந்த பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு