Published:Updated:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சுற்றும் சர்ச்சை... மக்கள் கருத்து? #VikatanPollResults

துணைவேந்தர் சூரப்பா
துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல் வலுக்கிறதே?! #VikatanPollResults

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா இட ஒதுக்கீடு மற்றும் மாநில நிதி உரிமைக்கு விரோதமாக, மத்திய அரசுக்குத் தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. பலர் அவரை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

"அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து, மத்திய அரசுக்குக் கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதலமைச்சரா அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தை காவிமயமாக்க முதலமைச்சர் - ஆளுநர் - துணைவேந்தர் ரகசியக் கூட்டணியா?’’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Anna University | Vikatan Poll
Anna University | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Anna University | Vikatan Poll
Anna University | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு