Published:Updated:

எஸ்.வி.சேகர் vs எடப்பாடி பழனிசாமி... முதல்வரின் பதில் பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

”ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஒளிந்து கொள்ளும் எஸ்.வி.சேகருக்கு பதிலளிக்க அவசியமில்லை” என முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறாரே!? இது பற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanPollResults

"புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர், எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து பதிலளித்துப் பேசினார். அதில், "எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார். வழக்கு வந்தால் போய் ஒளிந்துகொள்வார். அவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

இது தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. வழக்கிலிருந்து எஸ்.வி.சேகர் ஓடி ஒளிகிறார் என்பது முதல்வருக்குத் தெரிகிறது என்றால் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை ஒரு சாரர் முன்வைக்கின்றனர்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

EPS | Vikatan Poll
EPS | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

EPS | Vikatan Poll
EPS | Vikatan Poll
EPS | Vikatan Poll
EPS | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

EPS | Vikatan Poll
EPS | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு