பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் இந்தியப் பிரிவு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஃபேஸ்புக்கின் இந்திய பப்ளிக் பாலிசி இயக்குநர் அன்கி தாஸுக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விரிவாக இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.