Published:Updated:

சட்டீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல்: 3 காவலர்கள் பலி

சட்டீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல்: 3 காவலர்கள் பலி
சட்டீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல்: 3 காவலர்கள் பலி

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

##~~##
பஸ்டார் மாவட்டம் மரெங்கா கிராமத்தில் அமைந்துள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்தை நக்சல்கள் தாக்கமுயன்றபோது நடந்த மோதலில் காவலர்கள் 3 பேர் பலியானதோடு, மேலும் ஒரு காவலர் காயமடைந்தார்.
காயமடைந்த காவலர் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.