Election bannerElection banner
Published:Updated:

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீம் மீது சிறையில் தாக்குதல்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான அபு சலீமை சிறைக்குள்ளேயே சக கைதி ஒருவர் துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அபு சலீம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவி மும்பை அருகேயுள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபு சலீம் மீது நேற்றிரவு தேவேந்திர ஜக்தப் என்பவர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

##~~##
கடந்த 2005ஆம் ஆண்டு போர்ச்சுகல்லில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அபு சலீம், மீது சிறைக்குள் தாக்குதல் நடைபெறுவது இது இரண்டாவது முறை.
ஏற்கனவே 2010ம் ஆண்டு ஆர்தர் சிறையில் இருந்தபோதும் அபு சலீம் மீது தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு