Published:Updated:

அசாமில் ராணுவம் மீது குண்டு வீச்சு தாக்குதல் ஒருவர் பலி;7 பேர் காயம்!

கவுகாத்தி: அசாமில் ராணுவம் மீது இன்று நிகழ்ந்த குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் பலியானார்;7 பேர்  காயமடைந்தனர்.

தலைநகர் கவுகாத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோபால்பரா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்; 7 வீரர்கள் காயமடைந்தனர். 

அசாம் மாநிலத்திலொ மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று கலவரம் பாதித்த பகுதிகளில் நேரில் பார்வையிட சென்ற நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

##~~##