Published:Updated:

`காரணமில்லாமலா மறுப்பார்?!' பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் மக்களின் கருத்து #VikatanPollResults

சிலைக் கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதுதொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரியுள்ளது தமிழக அரசு. இந்த உத்தரவைச் செயல்படுத்த பொன் மாணிக்கவேல் மறுத்துள்ளார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

விகடனின் வெவ்வேறு தளங்களில் பொன்.மாணிக்கவேல் விவகாரம் குறித்து சர்வே எடுத்திருந்தோம். அதில் பெரும்பாலான வாசகர்களின் கருத்து, `பொன்.மாணிக்கவேல் காரணமில்லாமலா இப்படி செய்வார்' என்பதாகவே இருக்கிறது. அந்த முடிவுகள் ஒவ்வொன்றாக...

விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்
விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்

விகடனின் ஹலோ பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...

ஹலோ பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்
ஹலோ பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...

`காரணமில்லாமலா மறுப்பார்?!' பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் மக்களின் கருத்து #VikatanPollResults
விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு சர்வே முடிவுகள்...
விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு சர்வே முடிவுகள்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொத்தமாக அனைத்து சர்வே முடிவுகளையும் சேர்த்து பார்க்கையில், 57.4 சதவிகித வாசகர்கள் `காரணமின்றி மறுக்கமாட்டார்' என்ற பதிலையே தேர்வுசெய்துள்ளனர்.

ஒட்டுமொத்த சர்வே முடிவுகள்
ஒட்டுமொத்த சர்வே முடிவுகள்

அதற்கடுத்தபடியாக 21.35 சதவிகித வாசகர்கள் `நீதிமன்றம் தலையிடவேண்டும்' என்ற பதிலைத் தேர்வுசெய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு