Published:Updated:

E Pass @ Tamil Nadu - போலி இ-பாஸ் கும்பல்... பொறிவைத்துப் பிடித்த காவல்துறையும் விகடனும்!

E Pass இருந்தால்தான் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்ல முடியும் என்ற சூழலில், போலி ஆவணங்கள் மூலம் E Pass பெற்றுத் தரும் கும்பல் பற்றிய தகவல் கிடைத்ததும் களத்தில் இறங்கியது விகடன் குழு. காவல்துறையும் கை கொடுக்க, பெரிய கும்பல் சிக்கியது. Corona Lockdown காலத்தில் Tamil Nadu முழுவதும் பிற ஊர்களுக்கு செல்வதற்கான தேவையுள்ள மக்களிடம் அதிக அளவில் தொகையை வாங்கிக் கொண்டு, E Pass பெற்று தரும் கும்பலின் முழு பின்னணி குறித்த பிரத்யேக வீடியோ ஸ்டோரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு