Published:Updated:

`சட்டங்கள் கடுமையாகணும்!' - பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மக்களின் பதில்! #VikatanPollResults

பெண்களுக்கெதிரான குற்றங்கள் இனி என்ன ஆகும்? மக்களின் கருத்து இதோ... #VikatanPollResults

தொடர்ந்து அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்...
தொடர்ந்து அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... ( Prem Davinci )

காஞ்சிபுரம், ஹைதராபாத், உன்னாவ், கொல்கத்தா என ஒவ்வொரு நாளும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம், பாதுகாப்பான மாவட்டம், பாதுகாப்பான இடம் என இந்த தேசத்தில் எதையுமே அறிவிக்க முடியாதோ என சிந்திக்கும் அளவுக்கு ஒவ்வொரு செய்தியும் கொடூரங்களை ஏந்தி நிற்கிறது.

"இந்த நிலைமை எப்போது மாறும்? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனி என்ன ஆகும்?" இதை விகடன் தளம், ட்விட்டர் பக்கம் ஆகியவற்றில் ஒரு Poll-ஆக கேட்டிருந்தோம். அதற்கு மக்கள் அளித்த பதில்கள் ஒவ்வொன்றாக...

ஹைதராபாத் என்கவுன்டர் விவகாரத்தில் மக்களின் மனநிலை என்ன? #VikatanPollResults

'தொடர்ந்து அதிகரிக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள்... உங்கள் கருத்து என்ன? #VikatanPoll' - என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியான Poll-க்கு மக்கள் அளித்த பதில்கள்...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... #VikatanPoll
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... #VikatanPoll

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள் ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... #VikatanPoll
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... #VikatanPoll

விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... #VikatanPoll
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... #VikatanPoll

மொத்தத்தில், பெரும்பாலானவர்கள் (73.74% பேர்) 'சட்டங்கள் கடுமையாகணும்' என்ற பதிலையே தேர்வு செய்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக வெறும் 13.84% பேர் 'நிலைமை இன்னும் மோசமாகலாம்' என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... #VikatanPoll
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... #VikatanPoll

வாசகர்கள் பகிர்ந்துள்ள சில கமென்ட்ஸ்

இந்தப் பிரச்னை குறித்து நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் வேறு கருத்துகளைக் கீழே கமென்ட் செய்யுங்கள்..!