Published:Updated:

சாத்தான்குளம் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் இருவர் மரணம் குறித்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணைக்குப் பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த நாள்களில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். `காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலால்தான் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர்' என்ற செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவர, மக்கள் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த இருவர் மரணம் குறித்த வழக்கு, சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம், `சி.பி.ஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டால், நீதி கிடைப்பதில் தாமதமாகும்' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழத் தொடங்கியிருக்கின்றன.

`சாத்தான்குளம் வழக்கும், தமிழக அரசின் தந்திரங்களும்..!' - விளக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Sathankulam | Vikatan Poll
Sathankulam | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Sathankulam | Vikatan Poll
Sathankulam | Vikatan Poll
Sathankulam | Vikatan Poll
Sathankulam | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Sathankulam | Vikatan Poll
Sathankulam | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு