
News
இன்ஃபோகிராபிக்ஸ்
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடுத்தடுத்து தூக்குத் தண்டனை நிறைவேற்றிவருகிறது இரான். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக, பொதுவெளியில் ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில், வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்த்ததற்காக 2 பள்ளி மாணவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது வட கொரியா. கடந்த மாதத்தில் மட்டும் போதைப்பொருள் குற்றங்களுக்காக 12 பேரின் தலையைத் துண்டித்திருக்கிறது சவுதி அரேபியா. இந்த நிலையில், உலக அளவில் மரண தண்டனை அதிகரித்திருக்கும் நாடுகளின் விவரங்கள் இங்கே...


