Published:Updated:

'இந்தியாவில் ஆண்டு தோறும் 3 லட்சம் பிறந்த குழந்தைகள் இறப்பு!'

'இந்தியாவில் ஆண்டு தோறும் 3 லட்சம் பிறந்த குழந்தைகள் இறப்பு!'
'இந்தியாவில் ஆண்டு தோறும் 3 லட்சம் பிறந்த குழந்தைகள் இறப்பு!'
'இந்தியாவில் ஆண்டு தோறும் 3 லட்சம் பிறந்த குழந்தைகள் இறப்பு!'

புதுடெல்லி:  பிறந்த குழந்தைகள் ஆண்டுதோறும் தெற்காசியாவில் 4 லட்சம் பேர் இறப்பதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும் ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

உலக அளவில் இந்தியாவில் பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 29 சதவீதமாக உள்ளது. 186 நாடுகளில் உள்ள உலக மக்கள் தொகையில்  24 சதவீதம் தெற்காசியாவில் உள்ளது. இதில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 40 ஆக உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பங்காளதேஷில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆண்டு தோறும் 28 ஆயிரம் மற்றும் 60 ஆயிரமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.