Published:Updated:

தி.மு.க கூட்டணி எம்.பி-க்களின் வெற்றி செல்லுமா, செல்லாதா?

தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வது ஒன்றும் தமிழகத்துக்குப் புதிதல்ல. அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி கட்சி தொடுத்திருக்கும் வழக்கில், கேள்விகளை எழுப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம்.

ரவிக்குமார், சின்ராஜ்
ரவிக்குமார், சின்ராஜ்