Published:Updated:

கோட் சூட், வேட்டி சட்டை... வெளிநாட்டில் கலக்கிய முதல்வரும்... அமைச்சர்களும்!

ஜெ.பிரகாஷ்

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்குப் பயணமாகியுள்ளது. அங்கு கோட் சூட்டில் முதல்வரும் வேட்டி சட்டையில் அமைச்சர்களும் வலம்வரும் படங்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் வைரலாகிவருகின்றன. அதில் சில இதோ...

Edappadi Palaniswami in Niagara Falls
Edappadi Palaniswami in Niagara Falls

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவுக்குச் சென்றபோது, அங்குள்ள அமெரிக்கவாழ் இந்தியர்கள் மலர்க்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவின் பஃபல்லோ நகரில் உள்ள கால்நடைப் பண்ணைக்குச் சென்று அங்குள்ள கால்நடைகளைப் பார்வையிட்டார்.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் - ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்துக்குச் சென்று மின்சார வழிமுறைகள் குறித்து விவாதித்தார்.

Edappadi Palaniswami and C. Vijayabaskar
Edappadi Palaniswami and C. Vijayabaskar

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாகக் கலந்துரையாடினார்.

Edappadi Palaniswami and C. Vijayabaskar
Edappadi Palaniswami and C. Vijayabaskar

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் 'யாதும் ஊரே' திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Edappadi Palaniswami and Ministers
Edappadi Palaniswami and Ministers

பின்லாந்து நாட்டில் பியானோ வாசித்த அமைச்சர் செங்கோட்டையன்.

K. A. Sengottaiyan
K. A. Sengottaiyan

பின்லாந்து நாட்டில் கூடைப்பந்து விளையாடிய அமைச்சர் செங்கோட்டையன்.

K. A. Sengottaiyan
K. A. Sengottaiyan

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் காபி குடிக்கும் ராஜேந்திர பாலாஜி.

Rajenthra Bhalaji
Rajenthra Bhalaji

அமெரிக்காவில் வேட்டி சட்டையில் கலக்கிய அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி.

Rajenthra Bhalaji and R. B. Udhaya Kumar
Rajenthra Bhalaji and R. B. Udhaya Kumar

லண்டனில் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

அமெரிக்காவில் டெஸ்லா கார் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami
Edappadi Palaniswami