Published:Updated:

போட்டித்தேர்வுகளில் ஜெயிப்பதற்கு உதவும் வழிகாட்டி...! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

போட்டித்தேர்வுகளில் ஜெயிப்பதற்கு உதவும் வழிகாட்டி...! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாநகராட்சி ஆணையாளர். 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சி பெற்று பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அங்கு கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தவர். தனது 28-வது வயதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர். இவருடைய முதல் புத்தகமான ‘எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்’ விகடன் பதிப்பகத்தில் வெளியானது. தொடர்ந்து, ‘அதுவும் இதுவும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இளைஞர்களுக்குத் தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பான ஊக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.

டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

நம் கண் முன்னாடியே எவ்வளவு வாய்ப்புகள்!  இந்த ஆண்டு மட்டும் IAS, IPS போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  திறமை, உழைப்பு, விடாமுயற்சி என வெற்றிக்குத் தேவையான எவ்வளவு நல்ல குணங்கள் நம்மிடம் இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் எதிர்கொண்டு அதைப் பயன்படுத்தும்விதமே நம்மை சாமானியர்களிடமிருந்து பிரித்து சாதனையாளராக மாற்றுகிறது. வெற்றி என்பது நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றி பெறுவதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதேசமயம் தோல்வி என்றாலே இயல்பாகவே நடுக்கம் ஆட்கொண்டுவிடுகிறது. தோல்வியை மற்றுமொரு ரிசல்ட்டாக மட்டும் பார்க்காமல் பயமாக பார்ப்பது நாம் அறியாமலேயே நம்முடைய அடுத்தடுத்த வெற்றி வாய்ப்புக்களைப் பெரிதும் பாதிக்கிறது.

தோல்வி என்பது நாம் அனைவரும் சந்திக்கும் ஒன்றுதான். அந்த தோல்வி கற்றுத்தரும் ஒவ்வொரு பாடத்தையும் சரிவர ஆராய்ந்து, அதிலிருந்து வெற்றிக்கான வழிமுறைகளை உருவாக்கும் ஒருசிலர்தான் சாதனையாளர்களாக மாறுகிறார்கள்.  நம்ம வேலையை நாம் நேர்மையாக செய்துதான் ஒவ்வொரு தேர்வுக்கும் தயாராகிறோம். ஆனால், அதன் வழிமுறைகளும் வியூகங்களும் சரியானவைதானா என சோதித்துப் பார்க்க நல்ல வழிகாட்டிகள் தேவை. 'நீ பிடுங்கிறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்' என சொல்வதற்கும் ஒருத்தர் வேண்டும். அப்படி தேர்வுகளுக்குத் தயாராகும் வழியில் தடுக்கிவிழாமல் நம்மை வழிநடத்தும் நபரோ, புத்தகமோ அல்லது இணையதளமோ - எல்லாமே நமக்கு வழிகாட்டிகள்தான். இதோ போட்டித்தேர்வுகளில் நீங்கள் ஜெயிப்பதற்கு உதவும் வழிகாட்டிகள் இவைதான்..!  

TNPSC To UPSC - போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டி

டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை...! - போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி?  [Click Here]

Day 2

முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை...!  [Click Here]

Day 3

இந்திய வரலாறு படிக்கும்போது இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க..! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை 

Day 4

சுதேசி இயக்கம் முதல் இந்திய பாகிஸ்தான் பிரிவு வரை.. போட்டித் தேர்வுகளுக்கும் வரலாறு முக்கியம் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை! 

Day 5

புத்த, ஜைன நூல்கள் முதல் பல்லவ கட்டடக்கலை வரை..! எதிலிருந்தெல்லாம் கேள்விகள் வரும்..? - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!

Day 6

TNPSC ஒன்டே மேட்ச்; UPSC டெஸ்ட் மேட்ச்! நீங்கள் தோனியா? -டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!

Day 7

செஸ் விளையாட்டில் குதிரை; போட்டித்தேர்வில் புவியியல்! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை...!

Day 8

குரோர்பதிக்கும் புவியியலுக்கும் என்ன சம்பந்தம்? - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

Day 9

வெற்றிக்குக் கைகொடுக்கும் நதிகளும் நீர்வீழ்ச்சிகளும் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை   [Click Here] Day 10

மதிப்பெண்ணைக் கூட்டும் மண் வகைகள்! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை  

[Click Here] Day 11

கரோனா.. மேன்டில்.. இக்னியஸ்.. வியப்பூட்டும் உலகப்புவியியல் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை  

[Click Here] Day 12

இந்த 12 அடிப்படை உரிமைகளை விரல்நுனியில் வைத்திருங்கள்!  

[Click Here] Day 13

உலக வரைபடத்தில் இதையெல்லாம் நோட் பண்ணுங்க..! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை  

[Click Here]

Day 14

ஏழு கண்டங்கள்.. எக்கச்சக்க மதிப்பெண் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை  

[Click Here] Day 15

அரசுத் திட்டங்கள் முதல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வரை... இந்த 10 தலைப்புகளே தேர்வுக்கு உதவும்! டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை  

[Click Here] Day 16

ஸ்டார்டிங்தான் ட்ரபிள்...மத்தபடி, அரசியலமைப்பில் ஸ்கோர் அள்ளலாம்!  

[Click Here] Day 17

தர், ஜே.வி.பி, ஃபசல் அலி கமிஷன்களை அறிந்திருக்கிறீர்களா? - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை  

[Click Here] Day 18

ஷரத்துகளை ஒரு வரியில் விளங்கிக்கொள்வது எப்படி? டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை  

[Click Here] Day 19

ஜனாதிபதியின் 6 அதிகாரங்களைப் படித்திருக்கிறீர்களா? டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை  

[Click Here]

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு