Published:Updated:

100க்கு 102 மார்க்: மாணவர்கள் அதிர்ச்சி!

100க்கு 102 மார்க்: மாணவர்கள் அதிர்ச்சி!
100க்கு 102 மார்க்: மாணவர்கள் அதிர்ச்சி!
100க்கு 102 மார்க்: மாணவர்கள் அதிர்ச்சி!

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் 100 க்கு  102 மார்க் எடுத்திருக்கும் விநோத சம்பவம் அரங்கேறி உள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் அண்மையில் இளங்கலை பட்டப்படிப்புக்கான செமஸ்டர் தேர்வு  நடைபெற்றது.இத்தேர்வு முடிவுகள் கடந்த 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில்  வெளியிடப்பட்டது. 

இதில் பி.எஸ்.சி பயிலும் ஒரு மாணவ்ரின் இன்டெர்னல் தேர்வுக்கு 50க்கு 65  மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் பல மாணவர்களின்  மதிப்பெண்களும், அதிகபட்சமாக உள்ளது.

##~~##
இதனைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம்  இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் இதனை ஒரு பொருட்டாகவே  கருதவில்லையாம். பல்கலைக்கழக துணைவேந்தரும் இது குறித்து பதிலளிக்க  மறுத்துள்ளார்.