Published:Updated:

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த கண்பார்வை இழந்த மாணவன்

Vikatan Correspondent
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த கண்பார்வை இழந்த மாணவன்
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த கண்பார்வை இழந்த மாணவன்
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த கண்பார்வை இழந்த மாணவன்

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று கண்பார்வை இழந்த மாணவன் கார்த்திக் சவ்னே சாதனை படைத்துள்ளார்.

##~~##
பார்வை இல்லாத நிலையிலும் அறிவியல் பாடத்திற்கு தேவையான படங்கள், கிராப்கள் உள்ளிட்டவைகளை இவர் கையாண்டு கம்ப்யூட்டர் உடனான அறிவியல் பாடத்தில் 95 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இந்திய ஐஐடி-யில் கார்த்தி தனது படிப்பை தொடர உள்ளதாகவும், கடந்த ஆண்டு ஐஐடி நுழைவுத் தேர்விற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டதால் பார்வையற்ற போதும் கார்த்திக், நுழைவுத் தேர்வை எழுத தகுதி பெறுவார் எனவும் கார்த்திக்கின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.