Published:Updated:

IAS, TNPSC தேர்வில் ஈஸியா ஜெயிக்கலாம்; திருச்சி இலவச ஆலோசனை முகாமில் கலந்துகொள்ள வாங்க!

ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி ஆலோசனை முகாம் அழைப்பிதழ்

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஜூலை 31-ம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் ஒருவருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடைபெறவிருக்கிறது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்களைச் சிறந்த முறையில் தயார்படுத்தி வருகிறது. திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கிளை விரித்துள்ள இந்த அகாடமி, ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்கள் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வும், வழிகாட்டலும் ஏற்படுத்திவருகிறது.
IAS TNPSC ஆலோசனை முகாம்
IAS TNPSC ஆலோசனை முகாம்

அந்தவகையில், ‘ஐ.ஏ.எஸ் ஆவது ஒன்றும் அவ்வளவு சிரமமானது அல்ல’ என்பதை உங்களுக்கு உணர்த்த, வழிகாட்ட, இலவச ஆலோசனை முகாம் ஒன்றை ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தவிருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராவது எப்படி, சிவில் சர்வீஸ் தேர்வு நுணுக்கங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னென்ன? என்பது குறித்தும், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த ஆலோசனை முகாம் விடையளிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஜூலை 31 (ஞாயிறு) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கும் இந்த ஆலோசனை முகாம் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ், திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் ஐஏஎஸ் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் எஸ்.சிவராஜவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள்.

ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி ஆலோசனை முகாம் அழைப்பிதழ்
ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி ஆலோசனை முகாம் அழைப்பிதழ்

இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. இலவசம் தான். ஆனால், கலந்துகொள்பவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவுக்கு - GOOGLE FORM

முன்பதிவு செய்ய மேலே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்